வண்டுகள்

நறுமணம் என்ற ஓசையில்லா பாஷையால்
வண்டுகளை அழைக்கும் பூக்களை.....
வட்டமிட்டு முத்தமிட்டதும்....
வண்டுகள்.....
சத்தமிட்டு பறந்து செல்வதை தாங்க
முடியாமல்,
வாடி விழுகின்றனவாம் பல பூக்கள்.....
மாலையில்!

எழுதியவர் : வெற்றி (17-Jan-13, 5:28 pm)
சேர்த்தது : ValentineVetri
Tanglish : vandukal
பார்வை : 86

மேலே