தூக்கம்
வாழ்க்கையின் வேதனையை போக்க
அனைவரும் தூக்கத்தை நாடுகின்றனர் -அனால்
சிலர் தூக்கத்தையே உலகமாக போற்றுகின்றனர்
தூக்கத்தை நேசிப்பவர்கள் வெற்றியடைவதிலை
தூக்கத்தை தொலைத்தவர்கள்(அ)துறந்தவர்கள்
தோல்வியடைவதில்லை
தூக்கத்தை மறப்போம்
வாழ்க்கையில் வெற்றி அடைவோம்!