தவம்

எதற்காக ஒற்றை காலில் தவம் புரிகிறதோ ஆற்றங்கரையில்-கொக்கு. மீனை வேண்டியா? இல்லை! மழையை வேண்டியா?

எழுதியவர் : pathuvai (18-Jan-13, 12:43 pm)
சேர்த்தது : பதுவைராஜன்
பார்வை : 141

மேலே