மிட்டாய்த் திருவிழா

எச்சில் வழிய
என் குழந்தை
என்னை
முத்தமிடுகிற
ஒவ்வொரு நாளும்!

எழுதியவர் : சுதந்திரா (6-Nov-10, 8:52 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 372

மேலே