என்னவளே

என்னவளே
தொலைவினில் எதோ
இடி முழக்கம் என்று
அலைபேசியில்
சொன்ன
உன்னிடம்-நான்
எப்படிச்சொல்வேன்-அது
உனக்காக காத்திருக்கும்
நிமிடங்களில் துடிக்கும்
எனது
இதயதுடிப்பென்று

எழுதியவர் : thadhu (21-Jan-13, 7:54 pm)
சேர்த்தது : thadchu
Tanglish : ennavale
பார்வை : 95

மேலே