என் கவிதை
அன்பே .....!
நான் எழுதும் கவிதை
உனக்குவிளங்கினால் போதும்
சங்க்கதமிழ் தெரிந்த தமிழ் பித்தனுமில்லை
முத்தமிழ் உணர்ந்த நக்கீரனும் இல்லை
உன்னைப்போல் நானும்ஒரு"பொறுக்கிதான்"-ஆனால்
மற்றவர்களின் கவிதையை பொறுக்கும் அளவுக்கு
பொறுக்கியல்ல ......................................!
கவிதை என்பது ஆன்மீக சுகம்
ஆன்மீகம் விளக்கும் பொருளல்ல உணரும் செயல்
உணர்வை ஏற்படுத்த எளிய முறை போதும் .....!
அதற்காகவே உருவாக்கினேன் "கானா கவிதை "
வாயில் வருவதை உளருவேன் மன்னித்துக்கொள்!