காதல் பாடம்

சொன்னால் புரிவது
"பள்ளி" பாடம்
ஆனால்,
செத்தால்தான் புரிவது
"காதல்" பாடம்.

எழுதியவர் : ரத்னகுமார் (எ) குமார் (22-Jan-13, 9:20 pm)
பார்வை : 219

மேலே