துடிக்கின்றேன்

சிறகடித்துப் பறக்கத்
துடிக்கின்றேன்...
உன்
ம்..ம்..ம்... என்ற
காதல் புன்னகைக்காக.

எழுதியவர் : ரத்னகுமார் (எ) குமார் (22-Jan-13, 9:31 pm)
சேர்த்தது : Kumar Kalpana
பார்வை : 142

மேலே