வறட்சி

வாடிய பயிர்களைக்
கண்ட போதெல்லாம்...
வாடினேன்...
என்றார்.... வள்ளலார்...
அன்று...!
வாடிய பயிர்களை தொலைக்காட்சியில் காட்டும்போதெல்லாம்...
விலைவாசி ஏறுமோ...?
என்கிறது...
என் மனம்... இன்று....!

எழுதியவர் : ராஜதுரை (23-Jan-13, 1:38 am)
சேர்த்தது : RajaduraiManimegalai
பார்வை : 80

மேலே