காலத்துக்கு காலம்

பிறக்கும் போது அழுதேன் புரியாத காலம்
இறக்கும் போது அழுவார்கள் தெரியாதகாலம்
படிக்கும் போது அழுதேன் முடியாத காலம்
காதலின் போது அழுகிறேன் கஷ்ட காலம்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (23-Jan-13, 6:05 pm)
பார்வை : 116

மேலே