நேசிப்பவன் முன்னேறுகிறான்
தாயை நேசிப்பவன் ஆரோக்கியவாளி ஆகிறான்..
தந்தையை நேசிப்பவன் செல்வந்தனாகிறான்
நாட்டை நேசிப்பவன் தலைவன் ஆகிறான்
வீட்டை நேசிப்பவன் இல்லத்தரசனாகிறான் .
உறவை நேசிப்பவன் பரிவுடன் வாழ்கிறான்.
மனிதனை நேசிப்பவன் மனிதனாகிறான்
தாயை நேசிப்பவன் ஆரோக்கியவாளி ஆகிறான்..
தந்தையை நேசிப்பவன் செல்வந்தனாகிறான்
நாட்டை நேசிப்பவன் தலைவன் ஆகிறான்
வீட்டை நேசிப்பவன் இல்லத்தரசனாகிறான் .
உறவை நேசிப்பவன் பரிவுடன் வாழ்கிறான்.
மனிதனை நேசிப்பவன் மனிதனாகிறான்