படித்ததில் பிடித்தது

ராஜா சந்திர சேகரின்
”ஒற்றைக் கனவும் நானும்” பிரதியிலிருந்து...............

உன் மீதான ப்ரியத்தின் மீது
விசாரணை நடத்துகிறாய்

என் வெளிப்பாடுகளை
திட்டமிட்டு அழிப்பது
உனக்கு பழகிவிட்டது

தூசி படிந்து கிடக்கிறது
உன் தராசு..............

எழுதியவர் : (23-Jan-13, 10:45 pm)
பார்வை : 155

மேலே