நான்கில் ஒன்றைச் சொல் ......?

வடக்கு வாடை
தெற்கு தென்றல்
கிழக்கு கொண்டல்
மேற்கு ( .................)
திசைக்கொன்றாய் பெயரிருக்க
"தானே "என்று பெயர் வாங்க
எங்களை ...
தரிசாக்கி விட்டதேனோ ??????


(........)யாராவது நிரப்புங்கள் .


வடக்கிலிருந்து வீசும் காற்றை வாடை என்று அழைப்பர் .

எழுதியவர் : ந ம கி (24-Jan-13, 9:48 pm)
பார்வை : 174

மேலே