கோல நினைவு

எனக்குள்
கொழுந்து விட்டு எரிகிறது
உன் கோல நினைவு ..
அனைக்கும் நீயேன்
நினைக்க மறந்து நிற்கிறாய் ..???

எழுதியவர் : அபிரேகா (27-Jan-13, 11:48 am)
சேர்த்தது : abirekha
Tanglish : kola ninaivu
பார்வை : 112

மேலே