சுயநலம்

நீ என்னை காதலிப்பதாக
சொன்னபோது
நான் புரிந்து கொள்ள
தவறிவிட்டேன்
உன் காதலுக்குள்ளும்
சுயநலம் மறைந்திருப்பதை...

இப்போது தான் புரிந்து
கொண்டேன் உன் பெயரின்
அர்த்தமே சுயநலவாதி என்று...

எழுதியவர் : (27-Jan-13, 10:46 pm)
Tanglish : suyanalam
பார்வை : 128

மேலே