.........நட்பின் வைர வரிகள் ..........
![](https://eluthu.com/images/loading.gif)
உன் இதயம்
என்னும் வாசலில்
எந்தன்
நட்பு இல்லை என்றால் !
நான் கல்லறை
என்னும் வாசலில்
காத்திருப்பேன் .....!!!!!
உன் நினைவுகளை
மட்டும்
சுமந்துக் கொண்டு .....!!!!!
உன் இதயம்
என்னும் வாசலில்
எந்தன்
நட்பு இல்லை என்றால் !
நான் கல்லறை
என்னும் வாசலில்
காத்திருப்பேன் .....!!!!!
உன் நினைவுகளை
மட்டும்
சுமந்துக் கொண்டு .....!!!!!