யாரடா மானிடா நீ

நடுநிசியில் விழிகளை திறந்தாலும் முடினாலும் கருமை அதில் உன் உருவம் திருட வந்தாயோ கொடுக்க வந்தாயோ தெரியவில்லை

தொடுகிறேன் விலகுகிறாய்
விலகினாள் வருந்துகிறேன்
நெருங்கினாள் உணர்வை
இழக்கின்றேன்

போ என்று சொல்ல மனமும் இல்லை வா என்று சொல்ல வயதும்
இல்லை
தெரியாமல் தவிக்கின்றேன் புரியாமல் முழிக்கின்றேன் யாரடா மானிடா நீ.....

என் விழிகளுக்கு ஒளி இல்லாமல் விழிக்கின்றேன் உன் முகம் கானாமல்
பௌர்னமியை வெறுத்தவளும் நானே அம்மாவாசயை வரவேற்றவளும் நானே

விடியலே விலகிடு
இரவே விரைந்திடு
என்ற முழக்கமே ஒலிக்கிறது உன்னாலே
யாரடா மானிடா நீ........

எழுதியவர் : மணிகண்டன் (எ) சுகன் (29-Jan-13, 9:01 am)
பார்வை : 109

மேலே