இறந்து விடலாமா..?

நான் இருக்கும் வரை உயிருடன் இருப்பேன்...
என்றாய் இன்றே பிரிந்து சென்று விட்டாய்...

ஒரு வேளை நான் இறந்ததாக
எண்ணி விட்டாயோ...

சொன்னால் புரியாது....
உணர்ந்தால் தான் புரியும்....
வலியும் வேதனையும் ..

இப்போது தோன்றுகிறது
இறந்து விடலாமா -என்று

எழுதியவர் : கவிஞர் இனியவன் (30-Jan-13, 8:36 pm)
பார்வை : 264

மேலே