முதல் தீண்டல்

நிசப்தமான மதிய வேளை
மர நிழலில் இருவரும்
மங்கை அவள்
தலையில் சூட
இரு முழம் மல்லிகை
அவள் கையில்
நான் நீட்ட
என் நுனிவிரல்
அவள் உள்ளங்கையின்
ஒரு ஒரத்தை
தீண்டியது...

எழுதியவர் : Mariappan (1-Feb-13, 3:53 pm)
பார்வை : 240

மேலே