மனிதாபிமானம்
தன் மகன் தவழ்க்கும் போதும்......
தன் மகன் நடக்கும் போதும்.......
தன் மகன் தானாகவே சாப்பிடும் போதும்....
தன் மகன் பள்ளிக்கு செல்லும் போதும்...
தன் மகன் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கும் போதும்....
தன் மகன் வேலைக்கு செல்லும் போதும்....
தன் பிள்ளை பிறந்ததிலிருந்து வளரும் வரை அவன் வளர்ச்சியை பார்த்து அணு அணுவாய்.....
அகம் மகிழ்வார்கள் அவன் பெற்றோர்கள்.....
ஆனால் அவர்கள் சாப்பிட முடியாத போதும்....
நடக்க முடியாத போதும்...
அவர்களை சுமையாக நினைப்பது ஏன்.....!
மனிதனே இது தான் நீ கற்ற.......
மனிதாபிமானமோ.......!