புரியவில்லை ..

அரை குறை ஆடையில்
அழகிகள் வருகிறார்கள்
ரசிக்கிறது மனசு ...

அதையே
அக்காளும் தங்கையும் உடுத்தினால்
எதிர்கிறது வயசு ...!!

எழுதியவர் : அபிரேகா (3-Feb-13, 3:18 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 66

மேலே