என் மரண நாள்....

நான் இறக்கின்ற நாளை விட
உன்னை மறக்கின்ற நாள் தான்
என் மரண நாள்....

எழுதியவர் : கவிஞர் இனியவன் (3-Feb-13, 6:46 pm)
Tanglish : en marana naal
பார்வை : 286

மேலே