நான் நேசிப்பவள் மட்டுமே.
நான் நேசிப்பது இருதய அறைகளைத்தான்
நீ யோசிப்பது என் படுக்கையறையை மட்டும்தான்
பொருத்தமில்லாத பொங்கலைக் கூட விரும்பாதவள் நான்.