சுவடு

உன் காலடி சுவடுகளின்
அருகே என் சுவடுகளையும்
பதிக்கிறேன் அவைகளாவது
சேர்ந்திருக்க வேண்டும்
என்று !

எழுதியவர் : DEIVI NATARAJAN (5-Feb-13, 11:25 am)
பார்வை : 101

மேலே