காதல் தண்டனை

உனக்கென துடிக்கும் என்
இதயத்தை
எதற்காகவும் பிறர்
தீண்டுவதை
விரும்பாத நான் ,
என் இதயம் புகும்
அந்த காற்றையும்
தடுக்கிறேன் ,

என் சுவாசம் பறித்து
அது எனக்கு பரிசளித்த
மரண தண்டனையையும்
மறுக்காமல் ஏற்றுக்கொண்டு...............


இப்படிக்கு
சுரேஷ்

எழுதியவர் : சுரேஷ் (6-Feb-13, 2:30 pm)
Tanglish : kaadhal thandanai
பார்வை : 192

மேலே