இதய அறையில் காதலியை காணவில்லை ...?

இடது இதய அறையில் இருந்த -என்னவளை
காணவில்லை ...................?
வலது இதய அறையில் தனியாக இருந்து
கதறுகிறேன் ...!
எதற்காக காலி செய்தாள்- என்று
தெரியவில்லை -தெரிந்திருந்தால்
நானும் காலி செய்திடுவேன்

இதயம் உள்ள காதலர்களே
என் காதலியை கண்டால் சொல்லுங்கள்
இதய அறை காலியாகத்தான் இருக்கு என்று
அவளை தவிர யாருக்கும் அந்த அறையில்
இடமில்லை ........!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (6-Feb-13, 3:12 pm)
பார்வை : 209

மேலே