உண்மைக்காதல் தோல்வி
யாரோ ஒருவன் மாலை இடுகிறவனுக்காக
நான் ரோஜா வாங்கிக்கொடுப்பதும் ...!
யாரோ ஒருவன் வளைகாப்பு போடுறவனுக்கு
நான் வளையல் வாங்கி கொடுப்பதும் ...!
யாரோ ஒருவனுடன் படம் எடுக்கப்போகிரவனுக்கு
நான் படம் காட்டியதும் ...!
தான் உண்மைக்காதல் தோல்வி