அகத்துள் அகம்

பூமிக்குள் பூமியாய் எந்தாயும் காவலாகி
அன்பிற்க்குள் அன்பாய் காதலியும் அங்கமானாள்
சூரனுக்குள் சூரனாய் நானும் தகதகத்தேன்
வானுக்குள் வானாய் நட்பும் கூடிநின்று தேகத்துள் தேகமாய் தொடர்மையில் வாழ்வறிவோம்

எனக்குள் அவளும் அவளுக்குள் எந்தாயும்
தாயுக்குள் சூரனும் சூரனுக்குள் வானும் வானுக்குள் நன்பனும் நன்பனுக்குள் உண்மையும்
உண்மைக்குள் நானும் திரிந்து நின்றேன்

சிரமெடுத்த பிறவியில் கரம்பிடித்த மனைவியல்
சதாசுகமாய் பாரா யணமெய்தேன்

எழுதியவர் : குருனதன் (7-Feb-13, 7:34 am)
சேர்த்தது : குருநாதன்
பார்வை : 134

மேலே