நெருக்கம்...
ஆசையின் பாதையில் மனிதன்
அடக்கம் என்றும் இனிதே,
ஓசை குறையும் உடம்பில்
உள்ள ஆசை இடைஞ்சல்,
நேசம் என்றும் நிலைக்கும்
நெஞ்சில் உறவு வலுக்கும்,
பாசம் பண்பை வளர்க்கும்
பரம்பொருள் நெருங்கி அழைக்கும்...!
ஆசையின் பாதையில் மனிதன்
அடக்கம் என்றும் இனிதே,
ஓசை குறையும் உடம்பில்
உள்ள ஆசை இடைஞ்சல்,
நேசம் என்றும் நிலைக்கும்
நெஞ்சில் உறவு வலுக்கும்,
பாசம் பண்பை வளர்க்கும்
பரம்பொருள் நெருங்கி அழைக்கும்...!