என் வாழ்கை

மனித வாழ்கை பொதுவாக இசையில் ஆரம்பித்து அதே இசையில் முடியும் - அது இயற்கை!
என் வாழ்கை உன் ஒரு சொல்லில் ஆரம்பிக்கும், உன் மௌனத்தால் அது முடியும்!

எழுதியவர் : (8-Feb-13, 2:52 pm)
சேர்த்தது : Siva Balan SNKL
Tanglish : en vaazhkai
பார்வை : 131

மேலே