மகனின் பரிசு

தன்
மகனின் பெயரை
இல்லத்துக்கு வைத்து
சந்தோசப்பட்ட
தந்தைக்கு....
மகனின் பரிசு
முதியோர் இல்லம் ......!

எழுதியவர் : devadoss (9-Feb-13, 12:32 pm)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : maganin parisu
பார்வை : 91

மேலே