சாபமோ....????????

தூசி, துரும்பு
coffee, toffee எனும் பலவண்ண அலுகுகளின் பிரவேசத்தை வெளியேற்றும் வண்ணான்-
பிரவேசிக்க இடமின்றி திரிகிறான் ரோட்டோரம்- பரதேசியாய்
ஏனோ..?.......அழுகின் சாபமோ....????????

எழுதியவர் : சீ.ரா.ராஜா (12-Feb-13, 7:43 am)
சேர்த்தது : Dhoni Raja
பார்வை : 136

மேலே