தன்னம்பிக்கை

வாழ்க்கையில் அனைத்தையும்
இழந்து விட்டாலும் - உன்
தன்னம்பிக்கையை
இழந்து விடாதே
எதிர்பாராத நேரங்களில்
தான் சிலவற்றை
நாம் பெற்றுக் கொள்ள
வேண்டியிருக்கின்றது...

எழுதியவர் : naseeha (12-Feb-13, 11:04 am)
Tanglish : thannambikkai
பார்வை : 117

மேலே