நான் இறக்க மாட்டேன்

உன் நினைவு இல்லாத தேசம்
எது என்றுச்சொல்!!!
அங்கே சென்று விடுகிறேன்!
உன் நினைவுகளின் வலியை
என் இதயத்தால்
தாங்க முடியவில்லை!
என் இதயம் சொல்லுகிறது
பயப்பிடாதே நான் இறக்க மாட்டேன் என்கிறது ..!
நன்றாகத்தா நினைவுகளையும் வலியையும்...!