வானத்தின் புலம்பல்

ஏ பூமியே !

உன்னை சேராமல் கண்ணீர் வடிக்கிறேன்
மேகத்திடம் தூது அனுப்பினேன்
என் பரம எதிரி காற்று அடித்து கொண்டு
சென்று விடுகிறான்
உன்னை என்று சேர்வேனோ?
அன்று வரை கண்ணீர் மழை தான்!

இப்படிக்கு
வானம்

எழுதியவர் : Ruba (14-Nov-10, 6:33 pm)
சேர்த்தது : Ratna Raj
பார்வை : 442

மேலே