கரன்ட் ‘கட்’
கரன்ட் ‘கட்’
கரன்ட்கட் கூட
கடவுளாய் தெரிகிறது அந்த
கயவனுக்கு
கரன்சியை தட்டிச் செல்வதால்
*
*
கவர்ன்மெண்ட் கூட
கஞ்சனாகிறது
காற்றாலை
ஓடாததால்
*
*
கரன்டாள் கடன்கள் ஏராளம்
உன்னால்
இந்நாள் எனக்கு
இன்னல்கள் ஏராளம்
என்னும் மாணவன்
-செ.அரோபிந்தன்