பிரிவு தினம்

காதலில் வென்றவர்கள்
சிறப்பிக்கும் நாள் காதலர்தினம்
காதலில்தோற்றவருக்கு?
காதலை வென்றவர் காவியம் சொல்வர்
காதலில் தோற்றவர்?
காதல் காவியங்களை படைப்பர்
அந்த படைப்பு தான் அவரின் உயிர் மூச்சு
கடலுக்கு ஆணை போடலாம்
காதலுக்கு ?
காதலில் தோற்கலாம்
தோற்றவர் பல காவியம் சொல்லலாம்
காதலில் தோற்றவருக்கு என்று
என்ன உண்டு இவ்வுலகில்
பிரிவு தினம் என்று கொண்டாடுவோம்.

எழுதியவர் : ப.அய்யனார் (14-Feb-13, 2:03 pm)
சேர்த்தது : பஅய்யனார்
Tanglish : pirivu thinam
பார்வை : 133

மேலே