பொங்கல் வாழ்த்துக்கள்
தமிழா !!!!
விஞ்ஞான வளர்ச்சியால் !!!
வீதி பொங்கல் -காணமல் போனது !!!!
ஆங்கிலேயருக்கு அடிமையான காலம் -அன்று !!!!
ஆங்கிலத்துக்கு அடிமையாய் -இன்று !!!!
உன் அடையாளங்களை அவமானம் என்று எண்ணி !!!
நுனி நாக்கில் பொய்யை -உண்மை என்ன
உரைக்கிறாய்!!!!
உழவனின் உயிர் நாடியை கூறு போட்டு!!!!
உல்லாச இல்லம் கட்டி என்ன பயன் ?
பொங்கல் வாழ்த்தையாவது சற்றே தமிழில் கூறிடு
தாய்பாலுக்கு இணையான தமிழையும் தினமும்
சுவைத்திடு !!!