அம்மா

வண்டுகள் தேடுவது
தேன் நிறைந்த
பூக்களை என்றால்

அன்பு தேடுவது
அம்மாவை மட்டும்தான்
மறந்திடாதே மனிதா

எழுதியவர் : (16-Feb-13, 2:28 pm)
Tanglish : amma
பார்வை : 101

மேலே