பேச மாட்டாயா ........!

மீண்டும் ஒருமுறை
பேச மாட்டாயா ........!
தமிழில் நீ பேசுவதால்
என் தமிழ் அழகா..?
இல்லை…
நீ பேசுவது தமிழென்பதால்
உன் பேச்சு அழகா..?
குழம்பிப்போகிறேன்
உன் குறும்புப்பேச்சில்..!
மீண்டும் ஒருமுறை பேச மாட்டாயா

எழுதியவர் : கவிஞர் இனியவன் (16-Feb-13, 7:06 pm)
பார்வை : 298

மேலே