தமிழை நினைத்தால் இனிமை வரும் வாழ்வில்

இதழ் திறந்தால் வாசம் வரும் - பூவில்
மனம் திறந்தால் நேசம் வரும் - பேச்சில்
உனை நினைத்தால் காதல் வரும் - நெஞ்சில்
எதை நினைத்தால் இனிமை வரும் - வாழ்வில்

தமிழை நினைத்தால் இனிமை வரும் வாழ்வில்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (16-Feb-13, 9:54 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 232

மேலே