தமிழ்

எம் மொழியாம்...
தமிழ்...
வல்லினம்... மெல்லினம்... இடையினம் ...
வரிசையாய் அமைந்து
இன இலக்கணத்தின்
இலக்கணத்தை
மொழிச் சிறப்பால்
மொழிகிறது .........
செம் மொழியாம்
எம்மொழி ............
தமிழ்............

எழுதியவர் : munaivar (16-Feb-13, 4:06 pm)
சேர்த்தது : bhavaniindra
பார்வை : 208

மேலே