தத்துவ கவிதை ..!

தூங்கி விட்டால் இரவு
நம்மை சுமக்கிறது
தூங்கா விட்டால் நாம்
இரவை சுமக்கிறோம்...!

எழுதியவர் : கவி K அரசன் (18-Feb-13, 5:22 am)
பார்வை : 889

மேலே