நாங்க அரசியல்வாதி

தலைவனுக்கு சிலைய வைப்போம்
ஊருக்கு உலைய வைப்பபோம்

ஓட்டுக்கு விலைய வைப்போம்
கூட்டணி அழைப்பு வைப்போம்

ஆட்சிவந்தா ஆப்பு வைப்போம்
விலைவாசி ஏத்தி வைப்போம்

வீதிக்கொரு கடைய வைப்போம்
கூலிதந்து குடிக்க வைப்போம்

அப்ப இப்ப எப்போதுமே
ஊழலைத்தான் வாழ வைப்போமே!

எழுதியவர் : Cheers Chandru (18-Feb-13, 11:20 am)
சேர்த்தது : cheerschandru
பார்வை : 221

மேலே