அறிவதில்லை!

என் கண்ணீரை ..என் கண்கள் அறிவதில்லை!
என் உணர்ச்சிகளை ..என் உடல் அறிவதில்லை!
என் மனதை .. நீ அறியாதது போல்...!

எழுதியவர் : ராகவ் (18-Feb-13, 9:08 pm)
சேர்த்தது : Raghav
பார்வை : 237

மேலே