ஹைக்கூ

மனித உயிர்களுக்கு
வழங்கப்படும்
கட்டாய விடுதலைப் பத்திரம்,
மரணம்.

எழுதியவர் : பெலிக்ஸ் ராஜன் .ரெ (19-Feb-13, 8:16 pm)
பார்வை : 160

மேலே