மெழுகு வர்த்தி ..!

மனிதனுக்கு எப்படி ...?
அழகாகவும் ......
பயனாகவும் ....
ஆறுதலாகவும் .....
அழுவதென்பதை கற்றுத்தருகிறது ....!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (19-Feb-13, 6:27 pm)
பார்வை : 308

மேலே