உசிரே போகுது உசிரே போகுது
பெற்றெடுத்த அன்னையின்
செல்லப்பிள்ளையாய் நான் இல்லை ...
பேருவெச்ச தந்தையின்
பேரைச்சொல்ல தெரியவில்லை ...
முட்டி மோதி வாழ்க்கையில்
வெற்றி பெற வழியில்லை ...
மகம் கொடுத்து பேச
முழு மனிதனைக்காணவில்லை ...
பார்க்கும் கண்களுக்கு மட்டும்
பாதகனாய் தெரிகின்றேன் ....
அன்புடன் ,
பாப்தமிழ்.