என்னவனே என்னை மருத்தவனே:-(

தனிமையை நேசித்தேன்
நினைவில் நீ இருந்ததால் ,
காதலை வெறுத்தேன்
அதனை நீ மறுத்தால் ,
வெறுப்பை விரும்பினேன்
அதனை நீ தந்ததால் .,.,.,.,....
தனிமையை நேசித்தேன்
நினைவில் நீ இருந்ததால் ,
காதலை வெறுத்தேன்
அதனை நீ மறுத்தால் ,
வெறுப்பை விரும்பினேன்
அதனை நீ தந்ததால் .,.,.,.,....