நிழல் அல்ல நிஜம் ..!

உன்னை பின் தொடரும்
நிழல் அல்ல
நான் இருட்டினில் மறைவதற்கு ..!
நான் உன் உயிர் உள்ளவரை தொடரும்..!
நிஜம் ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (21-Feb-13, 10:00 pm)
பார்வை : 354

மேலே